உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சூடு பிடிக்கும் ரயில்வே தொழிற்சங்க தேர்தல்

சூடு பிடிக்கும் ரயில்வே தொழிற்சங்க தேர்தல்

இந்திய ரயில்வேயில், அங்கீகாரம் பெறும் ரயில்வே தொழிற்சங்கங்கள் மட்டுமே நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும். இதற்கான தேர்தல் டிசம்பர் 4ம் தேதி துவங்கியது; டிச., 12ல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

டிச 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !