/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ இரண்டாம் கட்ட போட்டியில் கலக்கிய இருபாலர் Isha Gramothsav covai
இரண்டாம் கட்ட போட்டியில் கலக்கிய இருபாலர் Isha Gramothsav covai
கிராம மக்களுக்கான 16வது ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு போட்டிகள் கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் பல்வேறு மாவட்டங்களில் நடக்கிறது. இதில் பாரம்பரிய கலை விழா மற்றும் கிராமிய உணவுத் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பார்வையாளர்களுக்கு உற்சாகம் அளித்தன.
டிச 08, 2024