உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple festival Valparai

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple festival Valparai

கோவை மாவட்டம் வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு கார்த்திகை தீபத்திருநாளான இன்று மாலை 5 மணிக்கு பால், இளநீர் மஞ்சள், பன்னீர், திருநீறு உள்ளிட்ட 16 வகையான அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது.

டிச 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ