/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சிவன்மலையின் 350 படிகளிலும் விளக்குகள் ஜொலித்தன Nilgiris Nambalakottai Sivanmala
சிவன்மலையின் 350 படிகளிலும் விளக்குகள் ஜொலித்தன Nilgiris Nambalakottai Sivanmala
நீலகிரி மாவட்டம் கூடலூர் நம்பாலக்கோட்டை சிவன்மலை சிவன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை 5 மணிக்கு பக்தர்கள் கிரிவலத்தில் ஓம் நமச்சிவாயா மந்திரத்தை சொல்லி மலையை வலம் வந்தனர்.
டிச 14, 2024