1500 குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு santa marathon covai
தினமலர் நாளிதழ் மற்றும் கோவை சரவணபட்டி புரோசோன் (pro-zone) சார்பில் சிறுவர் சிறுமிகளுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டிகள் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு பலூன் ரன் 24 என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. அண்டர் எய்ட் (8) மற்றும் அண்டர் ஃபோட்டின் (14) பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில் 1500 க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
டிச 22, 2024