உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / டிரைவருக்கு விலங்குகள் பராமரிப்பாளர் பதவி Ohsur Animal Caretaker Post

டிரைவருக்கு விலங்குகள் பராமரிப்பாளர் பதவி Ohsur Animal Caretaker Post

ஓசூர் குடியிருப்பு பகுதியில் 2 குட்டிகளுடன் தாய் நாய் தெருவோரம் படுத்து இருந்தது. அந்த வழியாக அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் கார் டிரைவர், நாயை கவனிக்காமல் சென்றதால் குட்டி நாய் ஒன்று காரில் அடிபட்டு இறந்தது. இதில் தாய் நாயும் அதன் ஒரு குட்டியும் உயிர் தப்பின.

டிச 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை