உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மாசி சிவராத்திரியில் பங்கேற்க அழைப்பு Aadhiyogi Sivan radham Attur Salem

மாசி சிவராத்திரியில் பங்கேற்க அழைப்பு Aadhiyogi Sivan radham Attur Salem

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள சிவன் கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் மஹா சிவராத்திரி நாளில் மஹா யாக பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு நடக்கும் மாசி மஹா சிவராத்திரியில் பங்கேற்க மக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் கோவை ஈஷா மையம் சார்பில் கடந்த டிசம்பர் 24 ம் தேதி ஆதியோகி சிவன் ரதம் வடலுார் ஈஷா கார்டனில் சிறப்பு பூஜையுடன் புறப்பட்டது.

ஜன 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ