/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கண்காட்சியை திறந்து வைத்த மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் Coimbatore Barley Advisory Committee m
கண்காட்சியை திறந்து வைத்த மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் Coimbatore Barley Advisory Committee m
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநில வனப்பணிக்கான மத்திய உயர் பயிற்சிகத்தில் வனத்துறை சார்ந்த பார்லி ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாறுபாடுகளுக்கான அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமை வகித்தார்.
ஜன 23, 2025