/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மாரியம்மன் கோயில் 41வது ஆண்டு திருவிழா கோலாகலம் Temple Festival Valparai
மாரியம்மன் கோயில் 41வது ஆண்டு திருவிழா கோலாகலம் Temple Festival Valparai
கோவை மாவட்டம் வால்பாறை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள மாரியம்மன் கோயில் 41ம் ஆண்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அதிகாலை காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் 6 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
ஜன 29, 2025