/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  கோயம்புத்தூர் 
                            / கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு | silambam competition | covai                                        
                                     கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு | silambam competition | covai
கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு / silambam competition / covai பள்ளி கல்வித் துறை சார்பில் கோவை மாவட்ட அ குறுமைய விளையாட்டு போட்டிகள் இரு நாட்கள் நடந்தது. தேவாங்கப் பள்ளியில் மாணவியருக்கான சிலம்பம் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. நேற்று நடந்த மாணவர்களுக்கான போட்டியில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 19 வயதுக்குட்பட்டோருக்கு, 45, 50, 55, 60, 70 கிலோ எடைக்கும் குறைவான பிரிவுகளில் மாணவர்கள் அசத்தினர். இதில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
 ஜூலை 17, 2025