உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பெற்றோர்கள் தான் படிக்க சொல்லுவாங்க... ஆனா இங்க வேற மாதிரி...

பெற்றோர்கள் தான் படிக்க சொல்லுவாங்க... ஆனா இங்க வேற மாதிரி...

கோவை மாவட்டம் அன்னுார் தாலுகா அல்லிகுளம் கிராமத்தில் வசிக்கும் சத்யபிரியா, ஹரிபிரசாத் என்னும் தாயும், மகனும் பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி பெற்று மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.குடும்ப சூழ்நிலை காரணமாக சத்ய பிரியாவின் படிப்பு தடைபட்டு இடைநிற்றல் ஏற்பட்டது. ஆனால் தற்போது அவர் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ளார். அவருடைய விடா முயற்சி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை