2000 மரக்கன்றுகள் நடும் பணி: தன்னார்வலர்கள் ஆர்வம்
கோவை அருகே அன்னுார் ஒன்றியத்தில் காரேகவுண்டன்பாளையம் ஊராட்சியில் உள்ள குளக்கரையில் சுமார் இரண்டாயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த பணியில் ஊர் மக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். தற்போது அதிகரித்து வரும் உஷ்ணத்தை குறைப்பதற்கு ஒரே வழி மரம் நடுதல் ஒன்றே தான். அதை வலியுறுத்தும் வகையில், இரண்டாயிம் மரக்கன்றுகள் நடுவது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 29, 2024