கோவையில் 200 அரிய வகை பறவைகள் | Birds | Coimbatore
கோவையில் சமீபத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பறவைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் சில பறவைகள் காணப்படவில்லை. கோவையில் நடத்தப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பு குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 10, 2024