உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பவர் பேங்க் டைரி... பென்டிரைவ் டைரி! 2025ஐ வரவேற்கும் புத்தம் புது டைரிகள்

பவர் பேங்க் டைரி... பென்டிரைவ் டைரி! 2025ஐ வரவேற்கும் புத்தம் புது டைரிகள்

டைரி எழுதுவது என்பது பலருடைய பழக்கம். அந்த டைரியில் இப்போது புது புது வசதிகள் நினைத்து பார்க்க முடியாத வகையில் வந்து விட்டன. செல்போன் ஸ்டான்ட், பென்டிரைவ், செல்போன் சார்ஜர் உள்ளிட்ட பல நவீன வசதிகள் அதில் இடம் பெற்றுள்ளன. ஆச்சரியமூட்டும் பல வசதிகள் கொண்ட வித விதமான டைரிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

டிச 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை