உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நாலு பஞ்சாயத்தும் நல்லா இல்லாத ஊரும்... குடிநீரிலிருந்து சுடுகாடு வரை பிரச்னை

நாலு பஞ்சாயத்தும் நல்லா இல்லாத ஊரும்... குடிநீரிலிருந்து சுடுகாடு வரை பிரச்னை

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகில் அமைந்துள்ள பொன்னாண்டாம்பாளைம் ஊராட்சிக்கு இரண்டு எம்.எல்.ஏ.,க்கள், இரண்டு எம்.பி.க்கள், நான்கு ஊராட்சி தலைவர்கள் உள்ளனர். இத்தனை மக்கள் பிரதிநிதிகள் இருப்பதால் அந்த ஊராட்சி வளர்ச்சியின் உச்சத்துக்கே சென்றிருக்க வேண்டும். ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக உள்ளது. இந்த ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கூட கிடையாது. ஒரே ஊராட்சியின் எல்லைகள் 4 ஊராட்சியில் இருப்பதால் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ