உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இரண்டே வயது... பத்து விருது... சாதனை படைத்த கோவை சிறுவன்

இரண்டே வயது... பத்து விருது... சாதனை படைத்த கோவை சிறுவன்

கோவையை சேர்ந்த 2 வயது சிறுவன் சாய் சித்தார்த் 10 உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களின் பெயர்களையும் 21.5 நொடிகளில் சொல்லியுள்ளார். 7 கண்டங்களின் பெயர்கள், 7 உலக அதிசயங்கள், உலக நாடுகளின் கொடிகளை காண்பித்ததும் அந்த நாட்டு பெயர்களையும் அந்த சிறுவன் உடனுக்குடன் கூறுகிறார். ஆச்சரியமூட்டும் வகையில் நினைவாற்றல் கொண்ட அந்த சிறுவனை பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ