ஆதார் இருந்தால் போதும்... பணம் வீடு தேடி வரும்
கிராமங்களில் உள்ள ஏ.டி.எம்.,களில் பல சமயங்களில் பணம் இருக்காது. அல்லது சிலருக்கு ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க தெரியாது. அது போன்றவர்களுக்கு அஞ்சலகம் அவர்களுக்கு கை கொடுக்கிறது. ஆதார் இருந்தால் பணம் உங்கள் வீடு தேடி வரும். அது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 24, 2024