/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 260 ஆண்டுகள் பழமை… 160-வது ஆடி உற்சவம்! காந்திபார்க்கில் களைகட்டிய முனீஸ்வரர் திருவிழா!
260 ஆண்டுகள் பழமை… 160-வது ஆடி உற்சவம்! காந்திபார்க்கில் களைகட்டிய முனீஸ்வரர் திருவிழா!
கோவை காந்திபார்க்கில் 260 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ சக்தி மகா முனீஸ்வரர் கோயிலின் 160-வது ஆண்டு ஆடி மகா உற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக கிடா வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றதை தொடர்ந்து, பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவையொட்டிய தகவல்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஆக 10, 2026