உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / எப்போ இடிஞ்சு விழும்னு தெரியாதுங்க! பசங்க நிலைமைய நினைச்சு பாருங்க

எப்போ இடிஞ்சு விழும்னு தெரியாதுங்க! பசங்க நிலைமைய நினைச்சு பாருங்க

கோவை பேரூர் அருகே ஆண்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் அருகில் உள்ள சத்துணவு மையக் கட்டடத்தில் படித்து வருகிறார்கள். மோசமான கட்டடத்தில் படிக்கும் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. பழைய கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கை குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

டிச 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ