/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ உயர்த்திய பால் விலை நடைமுறையில் இல்லை | Aavin Milk | Coimbatore
உயர்த்திய பால் விலை நடைமுறையில் இல்லை | Aavin Milk | Coimbatore
தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு இன்னும் அமல் படுத்தப்பட வில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.
ஜன 13, 2024