உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / செல்லப் பிராணிகளில் கினிபிக் புது வகை!

செல்லப் பிராணிகளில் கினிபிக் புது வகை!

பொதுவாக எலியை கண்டால் அனைவரும் விரட்டுவார்கள். அதை ஒரு வேண்டாத உயிரினமாகத் தான் பார்ப்பார்கள். ஆனால் அத்தகைய எலி போன்ற கினி பிக்கை ஆயிரக்கணக்கில் கொடுத்து வாங்குவது இப்போது ட்ரெண்டாகி வருகிறது. இது எலி, பன்றி, முயல் ஆகியவற்றின் கலவை போல் இந்த செல்லப்பிராணி காணப்படுகிறது. இது மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரண்டு அல்லது மூன்று குட்டிகள் போடும். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் குட்டி போட்ட உடனேயே இது நடக்கும். அதனுடைய உணவை அதுவே எடுத்துக் கொள்ளும். இந்த கினி பிக் எந்த விதமான நாற்றத்தையும் ஏற்படுத்தாது. எனவே இதை வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்க அனைவரும் விரும்புகின்றனர். இதை வளர்க்க சிறிய இடமே போதுமானது. இந்த கினி பிக் மனிதர்களிடையே எளிதில் பழகுவதாலும் அனைவரும் இதை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்த வீடியோ தொகுப்பை காணலாம்.

மே 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ