உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோடை வெயிலை சமாளிக்க ஏசி பஸ் ஸ்டாப்! கோவையில் ருசிகரம்

கோடை வெயிலை சமாளிக்க ஏசி பஸ் ஸ்டாப்! கோவையில் ருசிகரம்

கோவை மாவட்டத்தில் முதன்முறையாக சூலுாரில் ஏ.சி. பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டுள்ளது. சூலுார் பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஏ.சி. பஸ் ஸ்டாப்பிற்கு பஸ் பயணிகள் பாராட்டு தெரிவிக்கின்றனர். இந்த பஸ் ஸ்டாப் எப்படி அமைந்தது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !