உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் சாலை விபத்துகளால் ஐந்து மாதங்களில் 118 உயிரிழப்புகள்! அதிர்ச்சி ரிப்போர்ட்

கோவையில் சாலை விபத்துகளால் ஐந்து மாதங்களில் 118 உயிரிழப்புகள்! அதிர்ச்சி ரிப்போர்ட்

கோவை மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதனால் சாலை விபத்துக்களும் அதில் இறப்பவர்களின் எண்ணிக்கையும் உயருகிறது. உயிரிழப்பவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் இளைஞர்கள் என்பது வேதனையான விஷயம். அதிக வேகம் மற்றும் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காதது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. கோவையில் அதிகரிக்கும் சாலை விபத்து மரணங்களுக்கான காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை