உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஓட்டுக்கு மட்டும் தானா! காமராஜர் காலத்தில் கட்டிய வீடு புனரமைக்க கோரிக்கை...

ஓட்டுக்கு மட்டும் தானா! காமராஜர் காலத்தில் கட்டிய வீடு புனரமைக்க கோரிக்கை...

கோவை அருகே உள்ள கலியாம்பாளையம் ஊராட்சியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்வர் காமராஜர் வீடுகள் கட்டிக் கொடுத்தார். ஆனால் அந்த வீடுகள் தற்போது மிகவும் பழுதடைந்துள்ளன. அந்த வீடுகளில் வசிப்பவர்கள் கூலி வேலை செய்பவர்கள். அவர்களுக்கு புதிதாக வீடு கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை