கழிவு நீரை நன்னீராக்க எளியமுறை... செலவு குறைவு...
கோவையை அடுத்த கணியூரில் சேகரமாகும் சாக்டை கழிவுநீர் ஏரோமிக் முறையில் சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் சாக்கடை நீரிலிருந்து வெளியேறும் தண்ணீரில் துர்நாற்றம் இருப்பதில்லை. இந்த முறை எளிதானது. செலவும் குறைவு. ஆச்சரியப்பட வைக்கும் முறையில் சாக்கடை நீரை சுத்தப்படுத்தும் முறை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 23, 2026