உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வெங்காயத்தில் சட்னி மட்டுமல்ல... பவுடரும் தயாரிக்கலாம் | Onion | Coimbatore

வெங்காயத்தில் சட்னி மட்டுமல்ல... பவுடரும் தயாரிக்கலாம் | Onion | Coimbatore

விவசாயத்தில் அறுவடைக்கு பின் உள்ள பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதிக விளைச்சல் இருக்கும் போது தக்காளி, வெங்காயம் ஆகியவற்றின் விலை குறைவாக இருக்கும். அந்த சமயத்தில் தக்காளி மற்றும் வெங்காய பவுடர் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கற்றுத் தருகிறது. மார்க்கெட்டில் அதிக தேவையுள்ள, நுகர்வோர் அதிகம் கேட்கக்கூடிய பொருட்களை தயாரிப்பது எப்படி என்பது குறித்து இந்த காணொளி தொகுப்பு விளக்குகிறது.

மார் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை