உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு எந்திரம்... பல விவசாய வேலைகளை செய்யும்

ஒரு எந்திரம்... பல விவசாய வேலைகளை செய்யும்

விவசாயம் தற்போது நலிவடைந்து வருகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் எந்த மொபைல் போனை இளைய சமுதாயத்தினர் அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்று சொல்கிறார்களோ அந்த இளைய சமுதாயத்தினரே செல்போனை வைத்து விவசாயத்தை லாபகரமாக செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். விவசாயத்தில் தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விவசாயிகளுக்கு நாங்கள் சொல்லிக் கொடுத்து வருகிறோம். இது தவிர நாற்று நடுவது முதல் அறுவடை செய்வது வரை அனைத்து பணிகளுக்கும் விவசாய கருவிகள் உள்ளூரிலேயே தயாரிக்கப்படுகின்றன. விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் பல்வேறு விவசாய கருவிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ