உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / உணவைக்கொண்டே உணவைச்செறிவூட்டு - புதிய ஆய்வு...

உணவைக்கொண்டே உணவைச்செறிவூட்டு - புதிய ஆய்வு...

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 45 பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு சமீபத்தில் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் அந்த நாடுகளில் விவசாயத் துறையில் எப்படி ஆராய்ச்சிகள் நடக்கிறது. நமக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளிகள் எவ்வளவு என்பன போன்ற அம்சங்கள் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். ஒவ்வொரு பேராசியரும் வெவ்வேறு துறைகளில் தங்கள் ஆய்வை மேற்கொண்டனர். அது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.

ஜன 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை