உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அமெரிக்கா ஈரான் போரால் ஏசி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது : அருண் கார்த்தி

அமெரிக்கா ஈரான் போரால் ஏசி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது : அருண் கார்த்தி

அமெரிக்கா ஈரான் போரால் ஏசி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது: அருண் கார்த்தி | Coimbatore | People affected by scorching heat | Increase in air conditioner sales in Coimbatore தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சீசனுக்கு பிறகு கோடை கால மழை பெய்யவில்லை. கோடை வெயிலும் முன்னதாகவே துவங்கி கொளுத்தி வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் பல மடங்கு உயர்ந்துள்ளது. பகலில் வெப்பம் உணரப்படு்கிறது. வறண்ட காற்று வீசுவதால் பகலில் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் பிப்ரவரி மாதமே அதிகரித்து விட்டது. பகலில் மட்டுமல்ல, இரவு நேரங்களிலும் புழுக்கம் தாங்க முடியாமல் மக்கள் வியர்வையில் தவிக்கின்றனர். இதனால் கோவையில் ஏசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு ஏசி விற்பனை அதிகரித்து இருப்பதாக எலக்டரானிக்ஸ் பொருள் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். breath பைட்: அருண் கார்த்தி துணை நிர்வாக இயக்குனர் 00:09 - 00:41 00:46 - 01:20 01:57 - 02:27 முன்பெல்லாம் சொந்த வீட்டில் வசிப்பவர்கள் தான் ஏசியை பயன்படுத்தி வந்தனர். தற்போது வாடகை வீட்டில் வசிப்பவர்களும் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. breath பைட்: அருண் கார்த்தி துணை நிர்வாக இயக்குனர் 02:35 - 03:13 03:19 - 04:06 05:04 - 05:47 ஈரான் போரால் ஏசி மூலப் பொருட்களின் உற்பத்தி தடைபட்டுள்ளதால் இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த கூடுதல் உயர்வு தற்காலிகமானதுதான் என்கின்றனர். breath பைட்: அருண் கார்த்தி துணை நிர்வாக இயக்குனர் 05:52 - 06:16 06:43 - 07:47

ஏப் 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ