உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மிஷின்களுக்கு உயிர் கொடுக்கும் AI தொழில்நுட்பம்!

மிஷின்களுக்கு உயிர் கொடுக்கும் AI தொழில்நுட்பம்!

தற்போது எல்லா துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு என்ற ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எதிர்காலத்தில் எந்திரங்களையும் ஏ.ஐ., தான் இயக்க உள்ளது. உலக நாடுகளிடையே ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்துவதில் பலத்த போட்டி நிலவுகிறது. அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் கோவையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அனைத்து துறைகளிலும் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை