உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பல வருடமாக டென்ட் தான் வீடு | எந்த வசதியும் இல்லை; புலம்பும் மக்கள்...

பல வருடமாக டென்ட் தான் வீடு | எந்த வசதியும் இல்லை; புலம்பும் மக்கள்...

கோவை மாவட்டம் காரமடை அருகே ஜடையம்பாளையம் அருகே உள்ள ஆலாங்கொம்பில் சிலர் டென்டில் குடியிருந்து வருகிறார்கள். எந்த அடிப்படை வசதிகளும் இன்றி அவர்கள் வாழ்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளின் கவனத்துக்கு பல முறை கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. டென்டில் அடிப்படை வசதியின்றி அவதிப்படும் மக்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !