/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மெட்டல் பாடி... நார்மல் ஸ்பீட்...லக்ஸரி பயணம்! தனித்துவமிக்க அம்பாசிடர் | Ambassador car
மெட்டல் பாடி... நார்மல் ஸ்பீட்...லக்ஸரி பயணம்! தனித்துவமிக்க அம்பாசிடர் | Ambassador car
ஒல்டு இஸ் கோல்டு என்பதற்கேற்றவாறு பழைய அம்பாசிடர் கார் இன்றும் பலரால் விரும்பப்படுகிறது. கோவையில் உள்ள ஒரு மெக்கானிக் அம்பாசிடர் காரை தற்போது உள்ள லேட்டஸ்ட் மாடல் காருக்கு இணையாக மாற்றி வருகிறார். அந்த காலத்து அம்பாசிடர் காரின் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்குகிறது இந்த வீடியோ தொகுப்பு.
ஜூன் 24, 2025