உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பாதுகாப்பற்ற அங்கன்வாடி... பரிதவிக்கும் பெற்றோர்...

பாதுகாப்பற்ற அங்கன்வாடி... பரிதவிக்கும் பெற்றோர்...

அன்னுார் பேரூராட்சியில், அ.குமாரபாளையத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. கட்டிடத்தின் மேல் கூரை பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இதன் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை