உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி மாணவர்கள் அசத்தல் ஆட்டம்| Angel Elena memorial Basketball tournament| covai

பள்ளி மாணவர்கள் அசத்தல் ஆட்டம்| Angel Elena memorial Basketball tournament| covai

பள்ளி மாணவர்கள் அசத்தல் ஆட்டம்| Angel Elena memorial Basketball tournament| covai கோவையில் ஏஞ்சல் ஏலினா நினைவு கூடைப்பந்து போட்டி நடந்தது. 11 வயதுக்கு உட்பட்ட பிரிவில், ராஜலட்சுமி மெட்ரிக் பள்ளியின் ‛ஏ‛ அணியும், பாரதி பள்ளி அணியும் மோதின. இதில் ராஜலட்சுமி அணி வென்றது. பீப்பள் ஏ அணியும், சுகுணா இன்டர்நேஷனல் பள்ளி அணிகள் மோதிய ஆட்டத்தில், பீப்பள் ஏ அணி வெற்றி பெற்றது. ராஜலட்சுமி ‛சி மற்றும் லிசிக்ஸ் அணியினர் மோதிய ஆட்டத்தில், லிசிக்ஸ் அணி வெற்றி பெற்றது. எஸ்.வி.ஜி.வி., ‛ஏ மற்றும் ராக்ஸ் பள்ளிக்கூடம் அணிகள் மோதிய ஆட்டத்தில், எஸ்.வி.ஜி.வி., அணியினர் வென்றனர். சுகுணா பள்ளி மற்றும் யங் பிளட் (young blood) அணிகள் மோதிய ஆட்டத்தில், யங் பிளட் அணி வென்றது. 11 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில், அல்வேர்னியா பள்ளி மற்றும் எஸ்.வி.ஜி.வி., ‛பி அணிகள் மோதிய ஆட்டத்தில், அல்வேர்னியா அணி வெற்றி பெற்றது. எஸ்.வி.ஜி.வி., ‛ஏ மற்றும் சி.சி.எம்.ஏ., அணிகள் மோதிய ஆட்டத்தில், சி.சி.எம்.ஏ., அணி வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

அக் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ