உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆறு மாசம் ஆச்சு... எப்ப தான் கொடுப்பாங்களோ?

ஆறு மாசம் ஆச்சு... எப்ப தான் கொடுப்பாங்களோ?

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில்,கோவை மாவட்டம், அன்னுார் அருகே அல்லப்பாளையம் முல்லை நகரில் 348 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டன. இதற்கு சொந்த வீடு இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 17ல் குலுக்கல் நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்ட 200 பேருக்கு வீட்டுக்கான உத்தரவு வழங்கப்பட்டது. பணம் செலுத்தி ஆறு மாதம் ஆகிவிட்டது. இன்னும் வீடுகளை ஒப்படைக்கவில்லை. இதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ