உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கழிவு நீரால் நிரம்பும் அன்னூர் குளம்

கழிவு நீரால் நிரம்பும் அன்னூர் குளம்

கோவையை அடுத்த அன்னூர் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 119 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் உள்ளது. இந்த குளத்தில் அத்திக்கடவு அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தில் 30 முறைக்கு மேல் சோதனை ஓட்டம் நீர் விடப்பட்டுள்ளது. ஒட்டர்பாளையம் ஊராட்சியில் அல்லிக்காரம்பாளையம், ஜீவா நகர், ஒட்டப்பாளையம், அழகாபுரி நகர், ஆகிய பகுதிகளில் இருந்து கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே அன்னூர் குளத்திற்கு செல்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை