உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இறங்கு... பஸ் ஸ்டாண்ட்டுக்குள் போகாது | நடுரோட்டில் தவிக்கும் பயணிகள்...

இறங்கு... பஸ் ஸ்டாண்ட்டுக்குள் போகாது | நடுரோட்டில் தவிக்கும் பயணிகள்...

கோவையை அடுத்த அன்னுார் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் செல்லாமல் சாலையிலேயே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துக்களும் நடக்கிறது. இதை தவிர்க்க வேண்டுமென்றால் பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையத்துக்குள் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கோரிக்கை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !