நீருக்குள் ஒரு புதிய உலகம்… கோவையில் உருவாகும் Aqua Park!
கோவையில் உருவாகி வரும் புதிய நீருலகம் பக்கம் தற்போது கவனம் திரும்பியுள்ளது. தமிழகத்தின் 2-வது பெரிய நீருலகம் என்ற சிறப்புடன் உருவாகி வரும் நிலையில், குழந்தைகளை மையமாகக் கொண்டு புதிய வகையான நீர்வாழ் உயிரின அனுபவத்தை வழங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை தொலைக்காட்சியிலும், வீடியோக்களிலும் மட்டுமே பார்த்து ரசித்த பல்வேறு வகையான மீன்களை, நேரில் பார்க்கும் வாய்ப்பு எப்படி அமையப்போகிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 26, 2026