உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பெட்ரோல் டூ EV வாகனம் சாத்தியமாக்கும் சிங்கப்பெண்...

பெட்ரோல் டூ EV வாகனம் சாத்தியமாக்கும் சிங்கப்பெண்...

கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் பழைய இரு சக்கர வாகனங்களை பெட்ரோலில் இருந்து பேட்டரி வாகனமாக மாற்றி கொடுத்து வருகிறது. இது தவிர பழைய கார் மற்றும் டிராக்டர்களையும் மாற்றி வருகிறார்கள். பெண்களால் நடத்தப்படும் இந்த நிறுவனம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !