உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மாடுகளைக் காக்க போர்; பிரமாண்ட இரும்பு தொழிற்சாலை! ஆச்சரியமூட்டும் ஆதாரங்கள்

மாடுகளைக் காக்க போர்; பிரமாண்ட இரும்பு தொழிற்சாலை! ஆச்சரியமூட்டும் ஆதாரங்கள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குறுஞ்சேரி என்ற இடத்தில் போர் நடந்ததற்கான அடையாளச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இடத்தில் மக்கள் அதிகம் வாழ்ந்ததற்கான ஆதாரங்களும், இரும்பு தொழிற்சாலைகள் இருந்ததற்கான அடையாளங்களும் காணப்பட்டுள்ளன. அதுபற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !