நான் வீழ்வேனென்று நினைத்தாயோ! ராணுவ வீரன் ஆவதே லட்சியம்
கோவையில், ராணுவ வீரர்கள், கிளார்க்குகள் உள்ளிட்ட பணிகளுக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது. இதற்கான தேர்வுகள் கோவை அவிநாசி ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்து வருகிறது. இம்முகாமில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்று வருகிறனர். ராணுவத்தில் சேரும் அவர்களின் ஆர்வம் குறித்த இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 09, 2024