உலக தரத்தில் உருவான மால்! உதயமானது அருணோதயா சினிமேக்ஸ்...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புதிதாக சினிமாக்ஸ் மற்றும் ஷாப்பிங் மால் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. சினிமாக்ஸ் ஒவ்வொன்றும் ஒரு கருத்தில் கட்டப்பட்டுள்ளது. இதில் செய்யப்பட்டுள்ள நவீன வசதிகள் மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 13, 2024