உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அத்திக்கடவு அவினாசி திட்டம் | நீங்காத குறைகள்...

அத்திக்கடவு அவினாசி திட்டம் | நீங்காத குறைகள்...

அத்திக்கடவு அவினாசி திட்டம் செயல்பாட்டுக்கு வந்தாலும் எல்லா குளங்களுக்கும் இன்னும் தண்ணீர் முழுமையாக விடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குளங்களுக்கு தண்ணீர் விடும் போது குழாய்கள் உடைந்து வீணாகிறது. இந்த திட்டத்தின் கீழ் குளங்களுக்கு தண்ணீர் விடுவதில் உள்ள பிரச்னைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ