உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தடைபடும் தண்ணீர்... உடைபடும் கனவு...

தடைபடும் தண்ணீர்... உடைபடும் கனவு...

அத்திகடவு அவினாசி திட்டம் கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. அந்த திட்டத்தின் குழாய்களில் தண்ணீர் செலுத்தியதில் பெரும்பாலான குட்டைகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதற்கு காரணம் பல இடங்களில் குழாய்கள் உடைந்து இருப்பது தான். குழாய் உடைப்பு காரணமாக அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை