/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ வீடு மட்டுமல்ல... மேம்பாலத்திலும்... மழைநீர் சேகரிப்பு வசதி வருது
வீடு மட்டுமல்ல... மேம்பாலத்திலும்... மழைநீர் சேகரிப்பு வசதி வருது
மழை நீர் சேகரிப்பு அமைப்பு வீடுகளில் மட்டுமல்லாமல் பொது இடங்களான அரசு அலுவலகங்களிலும் அமைக்கப்படுகிறது. ஆனால் மேம்பாலங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு தற்போது அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கோவை-அவினாசி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலத்திலும் மழை நீர் சேகரிப்பு அமைக்கப்பட உள்ளது. உயர்மட்ட மேம்பாலத்தில் அமைக்கப்படும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு எப்படி அமைக்கப்படுகிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
மே 15, 2025