உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / எப்போது ஆறும் இந்த ரணங்கள்... கடைசி மூச்சில் 1,400 மரங்கள்

எப்போது ஆறும் இந்த ரணங்கள்... கடைசி மூச்சில் 1,400 மரங்கள்

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையின் இருபுறமும் வளர்ந்திருந்த ஆயிரத்து 400 புளிய மரங்கள் சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்பட உள்ளன. நான்கு வழி சாலையாக அகலப்படுத்துவதற்காக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மரங்கள் வெட்டப்படுவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி