உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை - அவிநாசி சாலை மேம்பாலம் | இரவில் உலவும் 900 டன் ராட்சசன்...

கோவை - அவிநாசி சாலை மேம்பாலம் | இரவில் உலவும் 900 டன் ராட்சசன்...

கோவை அவினாசி சாலையில் 10 கி.மீ. தூரத்துக்கு கட்டப்படும் உயர் மட்ட மேம்பாலம் முடியும் தருவாயில் உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஹோப் காலேஜ் சந்திப்பில் ரயில் பாதைக்கு மேல் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக இரும்பு கர்டர்கள் தூக்கி வைக்கப்பட்டு தரைத்தளம் அமைக்கப்படுகிறது. ஹோப்காலேஜ் சந்திப்பில் இரும்பு கர்டர்கள் தூக்கி வைக்கப்படுவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விரிவாக விளக்குகிறது.

ஜூலை 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ