உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 200 பள்ளிகளில் ஒரே நாளில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு! Coimbatore Judge Sridevi |Say No to Drugs

200 பள்ளிகளில் ஒரே நாளில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு! Coimbatore Judge Sridevi |Say No to Drugs

200 பள்ளிகளில் ஒரே நாளில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு! Coimbatore Judge Sridevi |Say No to Drugs கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில், 200 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரே நாளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் இணைந்து, கோவை நீதிமன்ற வளாகத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தியது. சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் காணொளி வாயிலாக நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், போதைக்கு எதிரான உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

அக் 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை