/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஸ்கிரீன் டைம் தோற்றது... சாட்டைஜெயிச்சது! கோவையில் ஒரு வைரல் சம்பவம்!
ஸ்கிரீன் டைம் தோற்றது... சாட்டைஜெயிச்சது! கோவையில் ஒரு வைரல் சம்பவம்!
1960, 1970 களில் பம்பரம் விளையாட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையுள்ளவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விளையாட்டாகும். ஆனால் இப்போது பம்பரத்தை பார்க்கவே முடியாது. இத்தகைய சூழ்நிலையில் கோவை உக்கடத்தில் இருபது சிறுவர்கள் ஒன்றாக சேர்ந்து பம்பரம் விளையாடி அந்தக்கால நினைவுகளை மீண்டும் கொண்டு வந்துள்ளனர். அவர்கள் விளையாடிய பம்பர விளையாட்டு பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 22, 2026