மூங்கில் வீட்டின் விலை… சொந்த வீடு கட்டும் நம்பிக்கை!
கோவையை சேர்ந்த அமரதீபம் என்ற பெண் மூங்கில்களால் சிறிய அளவிலான வீடுகளை செய்து விற்கிறார். மிகவும் அழகான தோற்றத்தில் மூங்கில் வீடுகளை தயார் செய்யும் அவர், இந்த வீடுகளை சிலர் ஆர்வத்துடன் வந்து வாங்கி செல்வதாகவும் கூறுகிறார். அழகிய மூங்கில் வீடுகளை தயார் செய்வது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 25, 2026